RRB Technicians Recruitment 2024 இந்திய ரயில்வேயில் 9000 காலியிடங்கள் வெளியான அறிவிப்பு முழு விவரம்

RRB Technicians Recruitment 2024 இந்திய ரயில்வேயில் 9000 காலியிடங்கள் வெளியான அறிவிப்பு முழு விவரம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.


ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்திய ரயில்வேயில் 9000 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 1,100 டெக்னீசியன் கிரேடு-1 (சிக்னல்) பணியிடங்களும், 7,900 டெக்னீசியன் கிரேடு-3 பணியிடங்களும் அடங்கும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஐடிஐ, டிப்ளமோ இன்ஜினியரிங் மற்றும் வேலைகளைப் பொறுத்து 18-33 வயதுக்குள் இருக்க வேண்டும். மார்ச் 9 முதல் ஏப்ரல் 8 வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்க உள்ளது. தற்போது தேர்வு பற்றிய ஷார்ட் நோட்டீஸ் மட்டுமே வெளியாகியுள்ளது.

வயது வரம்பு: - ரயில்வே டெக்னிஷியன் Grade I signal பதவிக்கு 18 வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னிஷியன் கிரேட் III பதவிக்கு 18 - வயது முதல் 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 08-04-2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:- https://www.rrbchennai.gov.in/downloads/technicians_tentative_timeline_notice_dt_31012024.pdf