சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கு முழு விமர்சனம் இதோ
1960 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதைஇந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. மாணவர் புரட்சி படை நடத்தி வரும் (செழியன்) சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு
Read More