Tamilnadu News Today

பிரபல தமிழ் சீரியல் நடிகை நந்தினி தற்கொலை..!! நடந்தது என்ன முழு விவரம்

பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை..!! கன்னடத் தொலைக்காட்சியில் ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா தொடரிலும் தமிழில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலிலும் நடித்து வந்த நடிகை நந்தினி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டார். . கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி.பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக்

Read More