பெண் பார்த்தாச்சு...விரைவில் எனக்கு திருமணம் - நடிகர் விஷால் அறிவிப்பு actor vishal announced marriage
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம்தான் என் கனவு. அதனால்தான் கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே எனக்கு திருமணம் என்று அறிவித்தேன். வெறும் வாய் வார்த்தைக்காக