RRB Technicians Recruitment 2024 இந்திய ரயில்வேயில் 9000 காலியிடங்கள் வெளியான அறிவிப்பு முழு விவரம்
RRB Technicians Recruitment 2024 இந்திய ரயில்வேயில் 9000 காலியிடங்கள் வெளியான அறிவிப்பு முழு விவரம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) இந்திய ரயில்வேயில் 9000 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 1,100 டெக்னீசியன் கிரேடு-1 (சிக்னல்)